• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » குஷ்பு மகள்களின் வைரலாகும் லேடஸ்ட் வீடியோ!

குஷ்பு மகள்களின் வைரலாகும் லேடஸ்ட் வீடியோ!

  • July 15, 2020 / 06:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
குஷ்பு மகள்களின் வைரலாகும் லேடஸ்ட் வீடியோ!

தமிழ் சினிமாவின் க்யூட் கபுல் என்றால் அதில் நடிகை குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஜோடி உள்ளடங்கும். 1995 ஆம் வருடம் நடைபெற்ற “முறைமாமன்” படப்பிடிப்பின்போது காதலில் விழுந்த இந்த ஜோடி, 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த ஜோடிக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஒருவரான அனந்திகா தற்போது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இதில் அவர் தனது குடும்பம் பற்றியும் தங்கள் வாழ்க்கை முறை பற்றியும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் தனது சகோதரி அவந்திகாவுடன் ஒரு தொகுப்பில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் தங்கள் இருவரது உடற்பயிற்சி, உணவு, உடைகள் பற்றி விரிவாக பேசியுள்ள இந்த சகோதரிகள், தங்களது தாய் குஷ்புவுடனும் ஒரு சீனில் பேசியிருக்கிறார்கள்.

நடிகை குஷ்பு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் “அண்ணாத்த” படத்தில் நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்தபடத்தில் குஷ்புவுடன் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய அழகிய நடிகைகளும் நடித்துள்ளார்கள்.

நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி தற்போது “அரண்மனை 3” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா ஜெரெமையா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் மற்றும் சுந்தர்.சி ஆகியோர் நடிக்கவுள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Kushboo
  • #Kushboo
  • #Kushboo daughters

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“8 வயதில் என்னுடைய அப்பாவால் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்”… அதிர்ச்சி தகவலை சொன்ன குஷ்பூ!

குஷ்பூவை பற்றி மோசமாக விமர்சித்த தி.மு.க  பிரமுகர் ?

பிரபு தேவா கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்ட 90ஸ் நடிகைகள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை குஷ்பூ – நடிகை ரம்பா குடும்பத்தினர் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்!

“குழந்தைங்க முன்னாடி என் புருஷன் என்னை அடிச்சது ரொம்ப தப்பு”… கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய குஷ்பூ!

கன்னத்தில் அடிவாங்கிய காயத்துடன் குஷ்பூ இருக்கும் புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

14 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version