• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Aishwarya Rajinikanth : ‘லால் சலாம்’க்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கப்போகும் படம்… இதில் இவரா ஹீரோ?

Aishwarya Rajinikanth : ‘லால் சலாம்’க்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கப்போகும் படம்… இதில் இவரா ஹீரோ?

  • February 26, 2024 / 02:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Aishwarya Rajinikanth : ‘லால் சலாம்’க்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கப்போகும் படம்… இதில் இவரா ஹீரோ?

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். 2004-ஆம் ஆண்டு டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடிகர் தனுஷும், இயக்குநர் ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமீபத்தில், ஐஸ்வர்யா இயக்கிய புதிய படமான ‘லால் சலாம்’ ரிலீஸானது. இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிக்க, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வந்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கப்போகும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதில் ஹீரோவாக சித்தார்த் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aishwarya rajinikanth
  • #lal salaam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 2 வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 2 வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினியின் ‘லால் சலாம்’-க்காக ஜீவிதா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினியின் ‘லால் சலாம்’-க்காக ஜீவிதா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 10 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 10 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினியின் ‘லால் சலாம்’-க்காக லிவிங்ஸ்டன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினியின் ‘லால் சலாம்’-க்காக லிவிங்ஸ்டன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

11 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

11 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

11 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

11 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version