தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்கிற படம் மூலம் அறிமுகமாகி இருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன் .
இந்த படத்திற்கு பிறகு இவர் ஜோக்கர் படத்தில் நடித்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இயக்குனர் ராஜு முருகன் இந்த படத்தை இயக்கி இருந்தார் . 2016-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தேசிய விருதை வென்றது .
இதன் பிறகு ஆண் தேவதை படத்தில் நடித்து இருந்தார் ரம்யா பாண்டியன் . இந்த படமும் சுமாரான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . இவர் படங்களில் நடித்து இருந்தாலும் போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். அது வரை இளைஞர்கள் மட்டும் ரசித்து வந்த ரம்யா பாண்டியனை குடும்பங்களும் ரசித்தனர் . ரம்யா பாண்டியன் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார் . அந்த வகையில் இவர் வானவில் புடவை கட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.