லிப்ரா ரவீந்தர் மற்றும் மஹாலட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !

  • September 15, 2022 / 09:53 AM IST

கோலிவுட் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர். இவர் தயாரிப்பில் ‘நளனும் தமயந்தியும்’ ’சுட்டகதை’ ’நட்புனா என்னனு தெரியுமா’ ’முருங்கக்காய் சிப்ஸ்’ உட்பட பல படங்கள் வெளியாகி இருக்கிறது .

இந்த நிலையில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் படத்தயாரிப்பு மட்டுமின்றி சில யூடியூப் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி இருந்தார் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மையமாக வைத்து ஒரு நிகழ்ச்சியிலும் இவர் பங்காற்றினார் . இந்நிலையில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் நடிகை மகாலட்சுமி அவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமணம் இன்று நடந்த நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது . இவர்கள் திருமணம் முடிந்த பின்னர் பலர் இவர்களை விமர்சித்து வந்தார்கள் ஆனால் அதை எல்லாம் இவர்கள் பொருட்படுத்தவில்லை . இந்நிலையில் இவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus