அடேங்கப்பா ….லத்தி படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

  • December 24, 2022 / 01:00 PM IST

ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஷால் நடித்துள்ள படம் லத்தி. சுனைனா, பிரபு ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவை பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ண தோட்டா மற்றும் படத்தொகுப்பை என்.பி. ஸ்ரீகாந்த் செய்துள்ளனர் .

இந்த படம் முதலில் 12 ஆகஸ்ட் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் நடிகர் விஷாலுக்கு சண்டை கட்சிகளின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பல காயங்கள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . இந்நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது .

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள லத்தி படம் வெளியான முதல் 2 நாளில் 3.20 கோடி வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus