• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • March 29, 2023 / 01:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ஹாலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கீயானு ரீவ்ஸ். இவர் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஜான் விக்’. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததும், இதன் 2-ஆம் பாகம் 2017-யிலும், 3-ஆம் பாகம் 2019-யிலும் ரிலீஸானது.

இம்மூன்று பாகங்களுமே சூப்பர் ஹிட்டானது. கடந்த மார்ச் 24-ஆம் தேதி ‘ஜான் விக்’ படத்தின் 4-வது பாகம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் சாட் ஸ்டாஹெல்ஸ்கி இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பில் ஸ்கார்ஸ்கார்ட், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், இயான் மெக்ஷேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் ரூ.12.32 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #john wick chapter 4
  • #laurence fishburne
  • #laurence fishburne salary
  • #laurence fishburne salary for keanu reeves john wick chapter 4

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக இயான் மெக்ஷேன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக இயான் மெக்ஷேன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் கீயானு ரீவ்ஸின் ‘ஜான் விக் 4’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் கீயானு ரீவ்ஸின் ‘ஜான் விக் 4’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் கீயானு ரீவ்ஸின் ‘ஜான் விக் 4’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் கீயானு ரீவ்ஸின் ‘ஜான் விக் 4’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக கீயானு ரீவ்ஸ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக கீயானு ரீவ்ஸ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் கீயானு ரீவ்ஸின் ‘ஜான் விக் 4’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் கீயானு ரீவ்ஸின் ‘ஜான் விக் 4’ செய்த வசூல் இத்தனை கோடியா?

கீயானு ரீவ்ஸின் ஆக்ஷன் படமான ‘ஜான் விக் 4’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

கீயானு ரீவ்ஸின் ஆக்ஷன் படமான ‘ஜான் விக் 4’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version