• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » லாவண்யா திரிபாதி – வருண் தேஜ்ஜின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

லாவண்யா திரிபாதி – வருண் தேஜ்ஜின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

  • June 10, 2023 / 01:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லாவண்யா திரிபாதி – வருண் தேஜ்ஜின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் லாவண்யா திரிபாதி. இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே நவீன் சந்திராவுடன் தான். அது தான் ‘அந்தால ராட்சசி’. இந்த படத்தினை பாப்புலர் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆஃபீஸில் கல்லா கட்டியது.

இந்த படத்துக்கு பிறகு நடிகை லாவண்யா திரிபாதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தூசுகெல்தா, பலே பலே மகோடிவோய், சோகடே சின்னி நயனா, லச்சிம்தேவிகி ஓ லெக்குந்தி, ஸ்ரீரஸ்து சுபமஸ்து. மிஸ்டர், ராதா, யுத்தம் சரணம், வுன்னாதி ஒக்கடே ஜிந்தகி, இன்டெலிஜென்ட், அந்தரிக்ஷம் 9000 KMPH, அர்ஜுன் சுரவரம், A1 எக்ஸ்பிரஸ், சாவு கபுரு சல்லகா’ என தெலுங்கு படங்கள் குவிந்தது.

லாவண்யா திரிபாதி நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு படம் ‘ஹேப்பி பர்த்டே’. இந்த படத்தை இயக்குநர் ரித்தேஷ் ராணா இயக்கியிருந்தார். லாவண்யா திரிபாதி தெலுங்கு மொழி படங்கள் மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் ‘பிரம்மன், மாயவன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

ஏற்கனவே, நடிகை லாவண்யா திரிபாதியும், பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ்ஜும் காதலித்து வருவதாக டோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வந்தது தற்போது, இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை லாவண்யாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Lavanya Tripathi
  • #lavanya tripathi varun tej engagement pictures and videos
  • #Varun Tej

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த புகைப்படங்களில் இருக்கும் சசிக்குமார் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சசிக்குமார் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Lavanya Tripathi & Varun Tej : லாவண்யா திரிபாதி – வருண் தேஜ்ஜின் திருமணத்தில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்!

Lavanya Tripathi & Varun Tej : லாவண்யா திரிபாதி – வருண் தேஜ்ஜின் திருமணத்தில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்!

“கண்ணாலே மிய்யா மிய்யா”… க்ளோசப் ஸ்டில்ஸை ஷேரிட்டு இளசுகளை கிறங்கடித்த லாவண்யா!

“கண்ணாலே மிய்யா மிய்யா”… க்ளோசப் ஸ்டில்ஸை ஷேரிட்டு இளசுகளை கிறங்கடித்த லாவண்யா!

இதுவரை யாரும் பார்த்திராத லாவண்யா திரிபாதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத லாவண்யா திரிபாதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version