• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » நம்ம லெஜண்ட் சரவணனா இது?… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

நம்ம லெஜண்ட் சரவணனா இது?… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

  • May 26, 2023 / 12:20 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நம்ம லெஜண்ட் சரவணனா இது?… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து, தயாரித்த படம் ‘தி லெஜண்ட்’. கடந்த ஆண்டு (2022) வெளியான இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இயக்கியிருந்தனர்.

இதில் மிக முக்கிய ரோல்களில் கீத்திகா, ஊர்வசி ரவுத்தேலா, விவேக், நாசர், பிரபு, விஜயக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணியாற்றியிருந்தனர், பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதியிருந்தார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் லெஜண்ட் சரவணனின் நடிப்பை கிண்டலடித்து கலாய்த்தனர். ஆனால், லெஜண்ட் சரவணனோ அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். தற்போது, இவர் தனது ட்விட்டரில் செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.

Before the Function…. pic.twitter.com/HjD0Bl4IzG

— Legend Saravanan (@yoursthelegend) May 26, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #legend saravanan
  • #legend saravanan's latest stills goes viral

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Legend Saravanan :  அடேங்கப்பா… லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Legend Saravanan : அடேங்கப்பா… லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Legend Saravanan :  தனுஷ் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் லெஜண்ட் சரவணன்!

Legend Saravanan : தனுஷ் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் லெஜண்ட் சரவணன்!

செம ஸ்டைலிஷ் லுக்கில் லெஜண்ட் சரவணன்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

செம ஸ்டைலிஷ் லுக்கில் லெஜண்ட் சரவணன்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

புதிய லுக்கில் லெஜண்ட் சரவணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

புதிய லுக்கில் லெஜண்ட் சரவணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

லெஜெண்ட்  சரவணன்  கொடுக்கப்போகும் அப்டேட் !

லெஜெண்ட் சரவணன் கொடுக்கப்போகும் அப்டேட் !

லோகேஷ் படத்தில் கைகோர்க்கும் லெஜெண்ட்  சரவணன் !

லோகேஷ் படத்தில் கைகோர்க்கும் லெஜெண்ட் சரவணன் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version