• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • November 28, 2023 / 10:39 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆந்தாலஜி படம் ‘அவியல்’. இதில் ‘களம்’ என்ற கதையை மட்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கிய படம் ‘மாநகரம்’. ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், லோகேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியின் ‘கைதி’, விஜய்யின் ‘மாஸ்டர்’, கமல் ஹாசனின் ‘விக்ரம்’, விஜய்யின் ‘லியோ’ என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘G SQUAD’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மிக விரைவில் லோகேஷ் தயாரிக்கும் முதல் படத்துக்கான அறிவிப்பு வருமாம்.

Need all your love and support ❤️@GSquadOffl pic.twitter.com/9NWou59tuE

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 27, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Lokesh Kanagaraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Leo Part  2 : விஜய்யின் ‘லியோ 2’ குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வைரலாகும் வீடியோ!

Leo Part 2 : விஜய்யின் ‘லியோ 2’ குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வைரலாகும் வீடியோ!

Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’… வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’… வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

அடேங்கப்பா… ‘லியோ’-க்காக ‘தளபதி’ விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘லியோ’-க்காக ‘தளபதி’ விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

4 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

4 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version