நடிகர் தனுஷுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ஹீரோயின்களின் லிஸ்ட்!

  • November 17, 2021 / 11:51 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். 2002-ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தன் மகன் தனுஷை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார் கஸ்தூரி ராஜா. இந்த படத்துக்கு பிரபல இயக்குநரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்த படம் ஹிட்டானதும், செல்வராகவனே தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தினை இயக்கினார். இதுவும் வெற்றி பெற்றவுடன், தனுஷ் நடித்த படம் ‘திருடா திருடி’. சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ என்ற பாடலுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்பாடலுக்காகவே அப்படம் மெகா ஹிட்டானது.

அதன் பிறகு பல படங்கள் நடித்த தனுஷுக்கு செல்வராகவனின் ‘புதுப்பேட்டை, மயக்கம் என்ன’, வெற்றிமாறனின் ‘பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன்’ போன்ற படங்கள் அவரின் நடிப்புத் திறமைக்கு மிகப் பெரிய ஸ்கோப்பாக அமைந்தது. பாலிவுட்டில் ‘ராஞ்சனா, ஷமிதாப்’, ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ என மற்ற மொழிப் படங்களிலும் தன் நடிப்பாற்றலால் அசரடித்தார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராக அவதாரம் எடுத்து ‘ப.பாண்டி’ படத்தை இயக்கினார்.

இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம்’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 10 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. நடிகர் தனுஷ் நடித்ததில் பல படங்களில் லிப் லாக் முத்தக் காட்சிகள் இருக்கும். திரைப்படங்களில் தனுஷுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ஹீரோயின்களின் லிஸ்ட் இதோ…

1.எனை நோக்கி பாயும் தோட்டா – மேகா ஆகாஷ்

2.வடசென்னை – ஐஸ்வர்யா ராஜேஷ்

3.தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர் – எரின் மோரிர்டி

4.தங்கமகன் – எமி ஜாக்சன்

5.தங்கமகன் – சமந்தா

6.அனேகன் – அமைரா தஸ்தூர்

7.வேலையில்லா பட்டதாரி – அமலா பால்

8.மரியான் – பார்வதி

9.3 – ஸ்ருதி ஹாசன்

10.அது ஒரு கனாக்காலம் – ப்ரியாமணி

11.சுள்ளான் – சிந்து துலானி

12.துள்ளவதோ இளமை – ஷெரின்

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.