தமிழ் சினிமாவில் வாரம் வாரம் திரையரங்குகளில் பல படங்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது . ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றனர் . அந்த வகையில் இந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17 ) வெளியாகும் படங்கள் பற்றி காண்போம் .
1. வாத்தி – தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் வாத்தி . இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார் . சம்யுக்தா இந்த படத்தில் நாயகியாக நடித்து உள்ளார் . சமுத்திரகனி , ஆடுகளம் நரேன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் இந்த வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது .
2. பகாசுரன் – இந்த திரைப்படமும் பிப்ரவரி 17, 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை மோகன். ஜி இயக்கியுள்ளார். ஜி மற்றும் நடராஜன் சுப்ரமணியம், செல்வராகவன், ராதாரவி மற்றும் சரவண சுப்பையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
3. ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா என்னும் படம் பிப்ரவரி திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2015 ஆம் ஆண்டு வெளியான ஆன்ட்-மேன் மற்றும் ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப் போன்ற திரைப்படங்களின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முப்பத்திரண்டாவது திரைப்படமும் ஆகும். இந்த படமும்.