தமிழ் படங்களில் போலீஸாக கெத்து காட்டிய ஹீரோயின்ஸ்!

  • July 22, 2020 / 10:15 PM IST

பொதுவாகவே தமிழ் திரையுலகில் காக்கி சட்டை அணிந்து ஆக்ஷனில் மாஸ் காட்டும் ஹீரோக்களை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால், எப்போதுமே போலீஸ் கதைகளை கேட்டால் டக்கென கிரீன் சிக்னல் கொடுத்து விடுவார்கள் நம்ம கதாநாயகர்கள். இது ஹீரோக்களுக்கு மட்டுமின்றி, ஹீரோயின்களுக்கும் பொருந்தும். தமிழ் படங்களில் போலீஸாக வலம் வந்து கெத்து காட்டிய ஹீரோயின்ஸ் லிஸ்ட் இதோ…

1. நாச்சியார் – ஜோதிகா :

2018-யில் இயக்குநர் பாலா இயக்கத்தில் ரிலீஸான படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் ஜோதிகா.

2. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் – நிக்கி கல்ராணி :

2016-யில் இயக்குநர் எழில் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் நிக்கி கல்ராணி.

3. சத்யா – வரலக்ஷ்மி சரத்குமார் :

2017-யில் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரிலீஸான படம் ‘சத்யா’. சிபிராஜ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் வரலக்ஷ்மி சரத்குமார்.

4. ஜில்லா – காஜல் அகர்வால் :

2014-யில் இயக்குநர் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘ஜில்லா’. ‘தளபதி’ விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் காஜல் அகர்வால்.

5. திமிரு புடிச்சவன் – நிவேதா பெத்துராஜ் :

2018-யில் இயக்குநர் கணேஷா இயக்கத்தில் ரிலீஸான படம் ‘திமிரு புடிச்சவன்’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் நிவேதா பெத்துராஜ்.

6. பவானி – சினேகா :

2011-யில் இயக்குநர் ஜி.கிச்சா இயக்கத்தில் ரிலீஸான படம் ‘பவானி’. இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் சினேகா.

7. சகுனி – அனுஷ்கா ஷெட்டி :

2012-யில் இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘சகுனி’. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் போலீஸாக நடித்து கெத்து காட்டியிருந்தார் அனுஷ்கா ஷெட்டி.

8. சட்டம் ஒரு இருட்டறை – ரீமா சென் :

2012-யில் இயக்குநர் சினேஹா பிரிட்டோ இயக்கத்தில் ரிலீஸான படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. தமன் குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் ரீமா சென்.

9. அவன் இவன் – ஜனனி ஐயர் :

2011-யில் இயக்குநர் பாலா இயக்கத்தில் ரிலீஸான படம் ‘அவன் இவன்’. விஷால் – ஆர்யா இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் ஜனனி ஐயர்.

10. தடம் – வித்யா பிரதீப் :

கடந்த 2019-யில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ரிலீஸான படம் ‘தடம்’. அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் வித்யா பிரதீப்.

11. தலைவா – அமலா பால் :

2013-யில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘தலைவா’. ‘தளபதி’ விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் அமலா பால்.

12. இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – பூர்ணா :

2018-யில் இயக்குநர் ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. விமல் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் போலீஸ் ரோலில் நடித்து கெத்து காட்டியிருந்தார் பூர்ணா.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus