• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பிப்ரவரி 10 அன்று திரையரங்கில் வெளியாகும் படங்கள்

பிப்ரவரி 10 அன்று திரையரங்கில் வெளியாகும் படங்கள்

  • February 9, 2023 / 08:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிப்ரவரி 10 அன்று திரையரங்கில் வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமாவில் வாரம் வாரம் திரையரங்குகளில் பல படங்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது . ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றனர் . அந்த வகையில் இந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 30 ) வெளியாகும் படங்கள் பற்றி காண்போம் .

1. டாடா – கணேஷ் . கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்துள்ளார் . அபர்ணா தாஸ் படத்தின் நாயகியாக நடித்து உள்ளார் .ஒலிம்பியா மூவிஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது . கதிரேஷ் அழகேசன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் . ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது .

2. ஆர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘காசேதான் கடவுளடா’, இந்த படம் பழைய கிளாசிக் தமிழ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். அதே தலைப்பில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சிவா, யோகி பாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இந்த படமும் பிப்ரவரி 10, 2023 அன்று திரைக்கு வர உள்ளது.

3. வசந்த முல்லை ரமணன் புருஷோத்தமா எழுதி இயக்கிய தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும், இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ‘வசந்த கோகிலா’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாராகி உள்ளது . வசந்த முல்லை படத்தில் பாபி சிம்ஹா மற்றும் காஷ்மீர் பர்தேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். SRT என்டர்டெயின்மென்ட் & முத்ராவின் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார் . இந்த படமும் பிப்ரவரி 10 2023 அன்று திரைக்கு வர உள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #dada
  • #list of tamil movie releasing on theatre in this week
  • #vasantha mullai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

2023-ல் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

கவின் நடித்துள்ள ” டாடா ”  படம் இரண்டு வாரத்தில் செய்த   வசூல் இவ்ளோவா ?

கவின் நடித்துள்ள ” டாடா ” படம் 12 நாளில்   செய்த  வசூல் இவ்ளோவா ?

கவின் நடித்துள்ள ” டாடா ” படம் 12 நாளில் செய்த வசூல் இவ்ளோவா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version