வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த அஜித்தின் டாப் 5 படங்களின் லிஸ்ட்!

  • January 13, 2023 / 02:04 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இதுவரை தமிழில் வெளிவந்த அஜித் படங்களில் முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.வலிமை :

அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியான படம் ‘வலிமை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.28.05 கோடி வசூல் செய்தது.

2.துணிவு :

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி வெளியான படம் ‘துணிவு’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.21 கோடி வசூல் செய்தது.

3.விஸ்வாசம் :

அஜித் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.16.50 கோடி வசூல் செய்தது.

4.விவேகம் :

அஜித் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘விவேகம்’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.16.07 கோடி வசூல் செய்தது.

5.வேதாளம் :

அஜித் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘வேதாளம்’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.14.60 கோடி வசூல் செய்தது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus