• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் டு சிலம்பரசன் TR… ரசிகர்களுக்கே பிடிக்காத டாப் ஹீரோக்களின் படங்கள்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் டு சிலம்பரசன் TR… ரசிகர்களுக்கே பிடிக்காத டாப் ஹீரோக்களின் படங்கள்!

  • December 8, 2021 / 07:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் டு சிலம்பரசன் TR… ரசிகர்களுக்கே பிடிக்காத டாப் ஹீரோக்களின் படங்கள்!

சினிமாவில் வலம் வரும் ஒவ்வொரு டாப் ஹீரோக்களுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் சுமாராக இருந்தாலும், அது அவரது ரசிகர்களுக்கு பிடித்து விடுவது வழக்கம். ஆனால், அந்த ஹீரோக்களின் ரசிகர்களுக்கே பிடிக்காத சில படங்கள் உண்டு. அதன் லிஸ்ட் இதோ…

1.ரஜினிகாந்த் – லிங்கா :

நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘லிங்கா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் ரஜினி இரண்டு வேடங்களில் வலம் வந்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹா, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

2.கமல் ஹாசன் – மன்மதன் அம்பு :

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘மன்மதன் அம்பு’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் மாதவன், த்ரிஷா, சங்கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

3.விஜய் – புலி :

நடிகர் ‘தளபதி’ விஜய் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘புலி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிம்புதேவன் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஸ்ருதி ஹாசன், ஹன்ஷிகா மோத்வானி, ஸ்ரீ தேவி, சுதீப், பிரபு, நந்திதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

4.அஜித் – விவேகம் :

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘விவேகம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

5.சூர்யா – அஞ்சான் :

நடிகர் சூர்யா நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘அஞ்சான்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மனோஜ் பாஜ்பாய், சூரி, வித்யூத் ஜாம்வால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

6.தனுஷ் – தொடரி :

நடிகர் தனுஷ் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘தொடரி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பிரபு சாலமன் இயக்கியிருந்தார். இதில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் தம்பி இராமையா, கருணாகரன், ராதாரவி, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

7.கார்த்தி – தேவ் :

நடிகர் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘தேவ்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியிருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஆர்ஜே விக்னேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

8.சிவகார்த்திகேயன் – சீமராஜா :

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘சீமராஜா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பொன்ராம் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சமந்தா, சிம்ரன், கீர்த்தி சுரேஷ், சூரி, லால், நெப்போலியன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

9.விஜய் சேதுபதி – ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் :

நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் கெளதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

10.விஷால் – ஆக்ஷன் :

நடிகர் விஷால் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘ஆக்ஷன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் தமன்னா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ராம்கி, யோகி பாபு, சாயா சிங் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

11.விக்ரம் – 10 எண்றதுக்குள்ள :

நடிகர் விக்ரம் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ’10 எண்றதுக்குள்ள’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அபிமன்யு சிங், பசுபதி, மற்றும் பலர் நடித்திருந்தனர்.

12.சிலம்பரசன் TR – அன்பானவன் அசராதவன் அடங்காதவன் :

நடிகர் சிலம்பரசன் TR நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஸ்ரேயா சரண், தமன்னா, கஸ்தூரி, மஹத், VTV கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #10 endrathukkulla
  • #action
  • #Ajith
  • #anbanavan asarathavan adangathavan
  • #anjaan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ilaiyaraaja & Dhanush : இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்… இப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Ilaiyaraaja & Dhanush : இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்… இப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version