வைரலாகும் லவ் டுடே ஹீரோயின் இவானாவின் போட்டோஷூட் !

  • February 21, 2023 / 01:29 PM IST

பாலாவின் நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை இவானா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படம் லவ் டுடே . இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த நிக்கிதா கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

லவ் டுடே படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது . மேலும் நிறைய பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது . அந்த வகையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தயாரிக்கும் முதல் படமான லெட்ஸ் கெட் மேரிட் என்கிற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் .

இது ஒரு பக்கம் இருக்க நாயகி இவானா சமூக வலைத்தளபக்கங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் அந்த வகையில் இவரது போட்டோஷூட்டை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார் . தற்போது இந்து வைரலாகி வருகிறது .

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus