• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் : விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் : விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • June 2, 2023 / 08:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் : விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

பாலிவுட் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி ஹிந்திக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாநகரம்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இன்று (ஜூன் 2-ஆம் தேதி) இந்த படம் ஹிந்தியில் ‘மும்பைகர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பிரபல OTT தளமான ‘ஜியோ சினிமா’வில் ரிலீஸாகியுள்ளது. இதனை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார்.

இதில் விக்ராந்த் மாஸ்ஸி, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ரன்வீர் ஷோரே, சச்சின் கெடேகர், ஹிருது ஹாரூன், தன்யா மணிக்தலா, சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது, இந்த படத்தை ‘ஜியோ சினிமா’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Mumbaikar

Language: Hindi
Starring: #VikrantMassey #VijaySethupathi

An adaptation of #Maanagaram, Poorly written & Half baked charecters!!

⭐ Eating:2/5 pic.twitter.com/e30bDgLDrp

— SK (@SKErrorist) June 2, 2023

#Mumbaikar decent remake of #Maanagaram unlike #Bholaa.. @VijaySethuOffl dubbed in his own voice in Tamil too

— Bloody Sweet Bala (@kuruvibala) June 2, 2023

#Mumbaikar was unbearable. I struggled to finish it.

— Serial Binger (@SerialBinger365) June 2, 2023

#Mumbaikar is Maanagaram remake pic.twitter.com/DFaUGwsyQy

— (@lone_ranger_22) June 2, 2023

I didn’t expected quality content like #Mumbaikar on Jio Cinema for free.. @VijaySethuOffl again shines with his outstanding performance.. @VikrantMassey is too good.. Definitely a one time watch movie..

— Sastey’s Alter Ego (@kbkabaapno1) June 1, 2023

#Mumbaikar Review – just Unbelievable Jio Cinema give this type of masterpiece…The best thing of this movie is the character development and character’s performance..
Highly recommended
⭐⭐⭐⭐

— Filmywally (@AlokParhi5) June 1, 2023

#Mumbaikar on #JioCinema is soo, sooo ,sooo atrociously bad.
Its the worst bastardised remake of a classic like #maanagaram .
Absolute waste of Gems like @VijaySethuOffl , @VikrantMassey Sanjay Mishra etc.@Su4ita @anupamachopra

— Arya Thakkar (@anonymoskhiladi) June 1, 2023

Yep ! Didn’t have the patience to complete one hour…. Absolute disaster of a film !

— Rahul Sompura (@RahulSompura16) June 1, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #maanagaram
  • #mumbaikar
  • #Vijay Sethupathi

Also Read

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ்’ சீசன் 7-ல் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

அடேங்கப்பா… 2 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘இறைவன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயனின் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’… இதன் டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’வை பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

நியூயார்க்கிற்கு சுற்றுலா சென்ற நடிகை த்ரிஷா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

related news

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

வயதான லுக்கில் விஜய் சேதுபதி… வைரலாகும் செம மாஸான ஷாருக்கானின் ‘ஜவான்’ போஸ்டர்!

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’வில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போகும் அஜித் பட ஹீரோயின்!

அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக விஜய் சேதுபதிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’வை இயக்கும் நித்திலன்… வெளியானது டைட்டில் லுக் போஸ்டர்!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

trending news

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ்’ சீசன் 7-ல் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ்’ சீசன் 7-ல் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

17 hours ago
அடேங்கப்பா… 2 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘இறைவன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘இறைவன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

18 hours ago
அடேங்கப்பா… 2 நாட்களில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

18 hours ago
சிவகார்த்திகேயனின் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’… இதன் டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’… இதன் டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

19 hours ago
ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’வை பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’வை பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

21 hours ago

latest news

மெகா ஹிட்டான யாஷின் ‘கே.ஜி.எஃப் 1 & 2’… பார்ட் 3-யின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

23 hours ago
மலேசியாவில் தனது ‘9ஸ்கின்’ துவக்க விழாவில் கணவர் விக்னேஷ் சிவனுடன் கலந்து கொண்ட நயன்தாரா!

1 day ago
பிரபல பாலிவுட் நடிகை பரிணீதி சோப்ரா – ராகவ் சதாவின் திருமண வீடியோ!

கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

2 days ago
‘மார்க் ஆண்டனி’ ஹிந்தி வெர்ஷனுக்காக லஞ்சம் வாங்கிய தணிக்கை குழு… ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட விஷால்!

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version