தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘மாறன்’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • March 9, 2022 / 01:46 PM IST

பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடித்து தமிழில் இதுவரை இரண்டு படங்கள் தான் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் இரண்டு படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். முதல் படமான ‘பேட்ட’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் ஹீரோ.

இரண்டாவது படமான ‘மாஸ்டர்’-யில் ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. ‘பேட்ட’ படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ‘பூங்கொடி’ என்ற கதாபாத்திரமாகவும், ‘மாஸ்டர்’ படத்தில் ‘சாரு’ என்ற கதாபாத்திரமாகவும் வலம் வந்திருந்தார் மாளவிகா மோகனன்.
ஏற்கனவே, மாளவிகா மலையாளத்தில் மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஒரு படமும் நடித்துள்ளார்.

இப்போது, மாளவிகா மோகனன் தனுஷின் புதிய தமிழ் படமான ‘மாறன்’யில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் இந்த படத்தை வருகிற மார்ச் 11-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus