• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திய மஹிமா… வைரலாகும் ஸ்டில்ஸ் & வீடியோ!

ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திய மஹிமா… வைரலாகும் ஸ்டில்ஸ் & வீடியோ!

  • August 31, 2020 / 01:28 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திய மஹிமா… வைரலாகும் ஸ்டில்ஸ் & வீடியோ!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.

ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். சமுத்திரக்கனியின் ‘சாட்டை’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை மஹிமா நம்பியார்.

அதன் பிறகு ‘என்னமோ நடக்குது, குற்றம் 23, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, மஹிமா நம்பியார் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

Onam on the way 🌼 That malayalimanga moment 🤪 With my wonderful team ⭐️ 📸Photography: @shabarivalappil you always make me look beautiful ☺️ 💄 Makeup and hair: @priyankaakannann @makeoverbypriyankaakannan 🤗😘 Asst photographer : @rahul_u_n_n_i #onam2020 #onamontheway #pookalam #veettileonam #onamphotoshoot #malayalimanga #malayalimangamoment

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar) on Aug 29, 2020 at 1:13am PDT

View this post on Instagram

The making 🌺 Photography: @shabarivalappil Video: @abis3883 Asst photographer: @rahul_insight Editing : @vijesh_insight Makeup: @priyankaakannann Location : @malabaroceanfrontresortspa #onamshoot #onam #malayalimanga #coronaonam🌼 #veettileonam

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar) on Aug 29, 2020 at 11:51pm PDT

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress mahima nambiar
  • #mahima nambiar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Mahima Nambiar : நடிகை மஹிமா நம்பியாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Mahima Nambiar : நடிகை மஹிமா நம்பியாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக மஹிமா நம்பியார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக மஹிமா நம்பியார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ‘குற்றம் 23’ பட ஹீரோயின் மஹிமா நம்பியாரின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘குற்றம் 23’ பட ஹீரோயின் மஹிமா நம்பியாரின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

இதுவரை யாரும் பார்த்திராத மஹிமா நம்பியாரின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத மஹிமா நம்பியாரின் அரிய புகைப்பட தொகுப்பு!

சேலையில் அழகு தேவதையாக மஹிமா நம்பியார்… ‘வாவ்’ சொல்லும் ரசிகர்கள்!

சேலையில் அழகு தேவதையாக மஹிமா நம்பியார்… ‘வாவ்’ சொல்லும் ரசிகர்கள்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த மஹிமா நம்பியாரின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த மஹிமா நம்பியாரின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version