• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வைரலாகும் கனவுக்கன்னி மாளவிகா மோகனின் அடுத்த புகைப்படங்கள்!

வைரலாகும் கனவுக்கன்னி மாளவிகா மோகனின் அடுத்த புகைப்படங்கள்!

  • November 23, 2020 / 10:09 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வைரலாகும் கனவுக்கன்னி மாளவிகா மோகனின் அடுத்த புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

2013 ஆம் ஆண்டு “பட்டம் போலே” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகளான இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் அறிமுகமான இவர், அடுத்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். அடுத்து நடிகர் தனுஷுடன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இணையதளம் முழுவதும் மாளவிகா மோகனனுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மலையாள மொழிப்படத்தில் அறிமுகமான இவர் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் தற்போது நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வரும் இவர் சமீபத்தில் வெளியிட்ட கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

1

2

3

View this post on Instagram

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Malavika mohanan
  • #Actress Malavika mohanan
  • #Malavika
  • #Malavika Mohanan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

Malavika : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா… வைரலாகும் வீடியோ!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

14 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version