• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை மாளவிகா மோகனன் ஆசை நிறைவேறியுள்ளதா?

நடிகை மாளவிகா மோகனன் ஆசை நிறைவேறியுள்ளதா?

  • July 30, 2020 / 04:35 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை மாளவிகா மோகனன் ஆசை நிறைவேறியுள்ளதா?

சமீபத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தனுஷ் பிறந்தநாளன்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தபோது அவருடன் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் “D43” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது.

மாளவிகா மோகனன் விருப்பம் தெரிவித்து பதிவிட்டதற்கு நடிகர் தனுஷ் தானும் அதை எதிர்பார்த்து காத்திருப்பதாக பதிலளித்திருந்தார். இதனால் D43 படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் மாளவிகா மோகனன் விருப்பம் தெரிவித்தது இதற்கான ஹின்ட் தானோ என்று ரசிகர்கள் நினைத்து வருகிறார்கள்.

Thank you, looking forward 🙂

— Dhanush (@dhanushkraja) July 29, 2020

ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின் மாளவிகா மோகனன் தனது பிறந்தநாளை வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அன்று இதற்கான அதிகாரபூர்வமான தகவல் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #D43
  • #danush
  • #Malavika Mohanan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொடை தெரிய போஸ் கொடுத்து கவர்ச்சி தாகமூட்டிய ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா!

பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ‘பேட்ட’ பட நடிகை மாளவிகா!

பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ‘பேட்ட’ பட நடிகை மாளவிகா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version