• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை மாளவிகா மோகனனுக்கு பிடித்த விஷயம் இதுதான்!

நடிகை மாளவிகா மோகனனுக்கு பிடித்த விஷயம் இதுதான்!

  • August 8, 2020 / 11:21 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை மாளவிகா மோகனனுக்கு பிடித்த விஷயம் இதுதான்!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இந்த திரைப்படம் கொரோனா காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்களைப் போலவே இந்த படத்தின் வெளியீட்டிற்கு மாளவிகா மோகனனும் எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும் ஒரு விஷயம் என்ன என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இந்த திரைப்படத்திற்கு முன்பு மார்ச் மாதம் தான் ஜப்பானிர்ருக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்ததாகவும் கொரோனா காரணமாக இந்த பிளான் ட்ராப் ஆகி விட்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். மேலும் வேலை செய்யாத நேரங்களில் தனக்கு மிகவும் பிடித்த விஷயம் டிராவலிங் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் லாக்டவுனில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருவதாகவும், நண்பர்களுடன் லூடோ விளையாடுவதாகவும் கூறியுள்ள மாளவிகா மோகனன், தான் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கு இந்த லாக்டவுன் ஒரு காரணமாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சி எனவும், ஏற்கனவே நான் என் குடும்பத்துடன் மிகவும் நெருங்கிய நபர் தற்போது மேலும் எங்களுக்குள் நெருக்கம் உண்டாகியுள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

ஷுட்டிங் பற்றி ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, தினமும் ஷுட்டிங் செல்வது ஒரு சுவாரஸ்யமான விஷயம், புதிய நபர்களை சந்திக்கலாம் மேலும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் அதனால் எப்பொழுதுமே ஷுட்டிங் போரடிக்காது என்று கூறியிருக்கிறார்.

I loveeee travelling! Seeing new people, new places, new cultures! In fact had a trip planned to Japan for March, but then the lockdown happened ☹️ My favourite thing to do when I’m not working! ♥️☺️ https://t.co/W7VyDHWerv

— Malavika Mohanan (@MalavikaM_) August 4, 2020

“மாஸ்டர்” படத்தில் நடித்து முடித்துள்ள மாளவிகா மோகனன், “ஹீரோ” தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி மாளவிகா மோகனனுக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக செய்தி தெரிவிக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Malavika mohanan
  • #Actress Malavika mohanan
  • #Malavika
  • #Malavika Mohanan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

Malavika : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா… வைரலாகும் வீடியோ!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

15 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

15 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

15 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

15 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

15 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version