• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நான் அவரோட ரசிகை, அவர் படத்துல நடிக்கணும்… மாளவிகா மோகனனின் ஆசை இதுதான்!

நான் அவரோட ரசிகை, அவர் படத்துல நடிக்கணும்… மாளவிகா மோகனனின் ஆசை இதுதான்!

  • August 5, 2020 / 02:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நான் அவரோட ரசிகை, அவர் படத்துல நடிக்கணும்… மாளவிகா மோகனனின் ஆசை இதுதான்!

பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடித்து தமிழில் இதுவரை ஒரு படம் தான் ரிலீஸாகி இருக்கிறது. இன்னொரு படம் இனிமேல் தான் வெளியாகவே போகிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் இரண்டு படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். முதல் படமான ‘பேட்ட’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் ஹீரோ. இரண்டாவது படமான ‘மாஸ்டர்’-யில் ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ.

‘பேட்ட’ படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ‘பூங்கொடி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருந்தார் மாளவிகா மோகனன். ‘பேட்ட’ ஹிட்டிற்கு பிறகு இவரின் கால்ஷீட் டைரியில் இணைந்த ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் மாளவிகா, விஜய்-க்கு ஜோடி என்பதால் அவருக்கு இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்று கேரியரில் ஹைலைட்டான படமாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. நேற்று (ஆகஸ்ட் 4-ஆம் தேதி) மாளவிகா மோகனன் தனது பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அதில் ஒரு ரசிகர் “தளபதியிடம் இருந்து பர்த்டே வாழ்த்து வந்ததா?” என்று கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா “வந்தது” என்று கூறியிருந்தார். இன்னொரு ரசிகர் “மாஸ்டர் படத்தில் உங்களோட பெயர் என்ன?” என்று கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா “முதல் எழுத்து ‘C’-யில் துவங்கும். இதற்கு மேல் சொன்னால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார்” என்று தெரிவித்திருந்தார். மற்றொரு ரசிகர் “எந்த கோலிவுட் இயக்குநரின் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?” என்று கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா “வெற்றிமாறன் சார்.. நான் அவருடைய படங்களுக்கு மிகப் பெரிய ரசிகை” என்று பதில் ட்வீட் போட்டிருந்தார்.

Yessss! He’s always the sweetest! ☺️ https://t.co/PQJICHMChg

— Malavika Mohanan (@MalavikaM_) August 4, 2020

https://twitter.com/MalavikaM_/status/1290637915568168960

Vetrimaaran Sir! I’m a huge fan of his work! https://t.co/YjmKmpgTFp

— Malavika Mohanan (@MalavikaM_) August 4, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Malavika mohanan
  • #Malavika Mohanan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொடை தெரிய போஸ் கொடுத்து கவர்ச்சி தாகமூட்டிய ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா!

தொடை தெரிய போஸ் கொடுத்து கவர்ச்சி தாகமூட்டிய ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா!

பின்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ‘மாஸ்டர்’ பட ஹீரோயின்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

15 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

15 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

15 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

15 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

15 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version