• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மலையாள நடிகை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்!

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்!

  • June 25, 2020 / 02:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மலையாள நடிகை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் திபாவளி பட நடிகை.

அதிகமாக மலையாள படங்களில் நடித்து வந்த இவர்,கடந்த 2018 ஆம் ஆண்டு காரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்.

மேலும் அவர்கள் செல்போனில் இதை படம்பிடித்து மிரட்டியுள்ளார்கள்.இந்த வழக்கு பரபரப்பாக விசாரித்த நீதிபதிகள் உடனடியாக முடிவு வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்கள்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரபல நடிகர் திலீப் சேர்க்கப்பட்டார்.இவர் இந்த நடிகையை கூலிப்படை வைத்து கடத்த வைத்தார் என்று வந்த தகவலின் பேரில் கைதுசெய்யப்பட்டு, சுமார் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பல நடிகைகள் திலீப் மீது தொடர்ந்து புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர். இதன் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தார்கள்.இதில் புதிய திருப்பமாக பீட்சா பட நடிகை புகார் கொடுத்ததாகவும், அவரை தீவிரமாக போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இவர் மட்டுமின்றி மேலும் சில நடிகைகளும் சமீபத்தில் புகார் கொடுத்துள்ளனர், இதனால் இந்த வழக்கில் இவர்தான் முக்கிய குற்றவாளி என்று தற்போது உறுதியாக தெரிகிறது.

இதனால் இவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கக்கூடும் என்று போலீசார் கூறுகிறார்கள்.இதைப்போன்ற பாலியல் தொல்லைகள் சினிமா துறையில் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு இதற்கு பதிலளிக்கும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kollywood
  • #Malayalam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘சூர்யா 43’-ஐ இயக்கும் சுதா கொங்கரா… முக்கிய ரோலில் நடிக்கும் முன்னணி மலையாள ஹீரோ!

‘சூர்யா 43’-ஐ இயக்கும் சுதா கொங்கரா… முக்கிய ரோலில் நடிக்கும் முன்னணி மலையாள ஹீரோ!

இதுவரை யாரும் பார்த்திராத சினிமா பிரபலங்களுடைய குடும்பத்தினரின் ஸ்டில்ஸ்!

இதுவரை யாரும் பார்த்திராத சினிமா பிரபலங்களுடைய குடும்பத்தினரின் ஸ்டில்ஸ்!

தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் 13 ஹீரோயின்ஸ்!

தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் 13 ஹீரோயின்ஸ்!

திரையரங்குகள் திறக்கப்படும் இந்த நேரத்தில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!

திரையரங்குகள் திறக்கப்படும் இந்த நேரத்தில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!

நவம்பர் 12-ஆம் தேதி ரிலீஸாகும் ‘சூரரைப் போற்று’… சூர்யாவுக்காக குரல் கொடுத்த பிரபல மலையாள நடிகர்!

நவம்பர் 12-ஆம் தேதி ரிலீஸாகும் ‘சூரரைப் போற்று’… சூர்யாவுக்காக குரல் கொடுத்த பிரபல மலையாள நடிகர்!

தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட அனுமதி!

தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட அனுமதி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version