மணிகண்டனின் ‘குட் நைட்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
May 12, 2023 / 06:08 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘குட் நைட்’. இந்த படம் இன்று (மே 12-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இப்படத்தை இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பரத் விக்ரமன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
A wonderful theatre experience – laughter riot while remaining sensitive/sensible throughout ❤️ You will love all the characters. Pls watch the film in theatres for a wonderful community viewing experience ❤️ #goodnightmoviepic.twitter.com/vxghRR0v3n
#Goodnightmovie – a neat & pleasant feel good comedy drama cooked up with a good storyline with neat execution. @Manikabali87 super performance !! Each character has their own importance in story. Everyone done thier job well. @RSeanRoldan music & background score – soul of film. pic.twitter.com/jCg4UQO9K2