சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரியா சுமன். இவருக்கு அமைந்த முதல் தெலுங்கு மொழி படத்திலேயே டாப் ஹீரோக்களில் ஒருவரான நானி தான் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் தான் ‘மஜ்னு’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ரியா சுமனுக்கு அடித்தது ஜாக்பாட்.
இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘பேப்பர் பாய், டாப் கியர், மென் டூ’, தமிழில் ‘சீறு, மலேஷியா டு அம்னீஷியா, மன்மத லீலை’ என படங்கள் குவிந்தது. கடைசியாக ரியா சுமன் நடித்து தமிழில் ரிலீஸான படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’.
இதில் ஹீரோவாக சந்தானம் நடிக்க, இதனை இயக்குநர் மனோஜ் பீதா இயக்கியிருந்தார். தற்போது, ரியா சுமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.