தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற ‘மன்மத லீலை’ பட நடிகை… பிகினி உடையில் செம்ம செக்ஸி போஸ்!
July 15, 2023 / 12:17 PM IST
|Follow Us
கன்னட திரையுலகில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கிரிக் பார்ட்டி’. இந்த படத்தை இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார் சம்யுக்தா ஹெக்டே. இது தான் இவர் அறிமுகமான முதல் கன்னட படமாம். இதனைத் தொடர்ந்து ‘காலேஜ் குமார்’ என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக நடித்தார் சம்யுக்தா ஹெக்டே.
அதன் பிறகு தமிழ் திரையுலகில் என்ட்ரியானார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘வாட்ச்மேன்’, ‘ஜெயம்’ ரவியின் ‘கோமாளி’, வருணின் ‘பப்பி’, அசோக் செல்வனின் ‘மன்மத லீலை’ போன்ற படங்களில் சம்யுக்தா ஹெக்டே நடித்தார்.
இவர் கன்னடம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இப்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே கைவசம் ஒரு கன்னட படம் மட்டும் இருக்கிறது.
இந்நிலையில், சம்யுக்தா தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான வீடியோவை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus