• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘மார்க் ஆண்டனி’ பட ஹீரோயின்!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘மார்க் ஆண்டனி’ பட ஹீரோயின்!

  • September 21, 2023 / 11:11 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘மார்க் ஆண்டனி’ பட ஹீரோயின்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரித்து வர்மா. இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படத்தின் ஹீரோவே ஜூனியர் என்.டி.ஆர் தான். அப்படத்தின் பெயர் ‘பாட்ஷா’, அதில் ‘பிங்கி’ என்ற ரோலில் நடித்திருந்தார் ரித்து வர்மா.

அதன் பிறகு ‘பிரேம இஷ்க் காதல், எவடே சுப்பிரமணியம்’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தாலும், ‘பெல்லி சூப்புலு’ (தெலுங்கு) என்ற படத்தில் தான் ஹீரோயினாக வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ரித்து வர்மா.

‘பெல்லி சூப்புலு’ படத்துக்கு பிறகு நடிகை ரித்து வர்மாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘கேஷவா’, தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், புத்தம் புதுக் காலை, தீனி, கணம், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி’ என படங்கள் குவிந்தது.

இப்போது ரித்து வர்மா கைவசம் தமிழில் ‘துருவ நட்சத்திரம்’ படம் மட்டும் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Ritu Varma
  • #actress ritu varma workout video
  • #mark antony actress ritu varma workout video
  • #Ritu Varma

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’-க்காக ரித்து வர்மா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’-க்காக ரித்து வர்மா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

மாலத்தீவில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரித்து வர்மா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மாலத்தீவில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரித்து வர்மா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட ஹீரோயின்!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட ஹீரோயின்!

சட்டையில் பட்டனை கழட்டி விட்டு கில்மா போஸ் கொடுத்த ரித்து வர்மா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சட்டையில் பட்டனை கழட்டி விட்டு கில்மா போஸ் கொடுத்த ரித்து வர்மா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சேலையிலும் கவர்ச்சி காட்டி கிக் ஏற்றும் ரித்து வர்மா… குவியும் லைக்ஸ்!

சேலையிலும் கவர்ச்சி காட்டி கிக் ஏற்றும் ரித்து வர்மா… குவியும் லைக்ஸ்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ரித்து வர்மா… வைரலாகும் ஸ்டில்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ரித்து வர்மா… வைரலாகும் ஸ்டில்!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

10 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

10 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version