• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Adhik Ravichandran : பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்துகொள்ளப்போகும் ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

Adhik Ravichandran : பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்துகொள்ளப்போகும் ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

  • November 28, 2023 / 07:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Adhik Ravichandran : பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்துகொள்ளப்போகும் ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ் என 2 ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு பிறகு சிலம்பரசனின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, பிரபு தேவாவின் ‘பஹீரா’, விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களை இயக்கினார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் புதிய படத்தில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தான் ஹீரோவாக நடிக்கப்போகிறார். இந்த படத்தை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.’

இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், பிரபல நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து வருவதாகவும், வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறப்போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, குணால் என்பவரை திருமணம் செய்த ஐஸ்வர்யா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor prabhu
  • #adhik ravichandran
  • #mark antony director adhik ravichandran

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

Adhik Ravichandran : பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

Adhik Ravichandran : பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

AK63 : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘AK63’… படத்தை தயாரிக்கும் முன்னணி தெலுங்கு நிறுவனம்!

AK63 : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘AK63’… படத்தை தயாரிக்கும் முன்னணி தெலுங்கு நிறுவனம்!

நடிகர்  பிரபு மருத்துவமனையில் இருந்து   வீடு திரும்பினார் !

நடிகர் பிரபு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version