• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “என்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய ஷாந்தனு!

“என்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய ஷாந்தனு!

  • May 13, 2022 / 01:12 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“என்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய ஷாந்தனு!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு. பாப்புலர் இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான ஷாந்தனு குழந்தை நட்சத்திரமாக ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார் ஷாந்தனு.

‘சக்கரகட்டி, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவக் கதைகள், மாஸ்டர், கசட தபற, முருங்கைகாய் சிப்ஸ்’ என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் ஷாந்தனு. 2015-யில் VJ கீர்த்தியை திருமணம் செய்து கொண்டார் ஷாந்தனு.

இப்போது, ஷாந்தனு நடிப்பில் ‘இராவண கோட்டம்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரம் சுகுமாரன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இந்நிலையில், ஷாந்தனுவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதை ஷாந்தனுவே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

My INSTAGRAM ACCOUNT with a VERIFIED BADGE has been HACKED !! Please DO NOT RESPOND TO ANYTHING FROM THAT PROFILE until FURTHER NOTICE !
Thank you

— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) May 12, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Master Movie
  • #master movie actor shanthanu's instagram account hacked

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பீச்சில் தொடை தெரிய போஸ் கொடுத்த ‘மாஸ்டர்’ ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பீச்சில் தொடை தெரிய போஸ் கொடுத்த ‘மாஸ்டர்’ ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த வெற்றி!

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த வெற்றி!

அடேங்கப்பா.. விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு யூடியூபில் இத்தனை கோடி வியூஸா?

அடேங்கப்பா.. விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு யூடியூபில் இத்தனை கோடி வியூஸா?

‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டரும் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகிறதா?

‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டரும் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகிறதா?

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் OTTயில் வெளியாகிறதா?

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் OTTயில் வெளியாகிறதா?

மாஸ்டர் படம் பற்றி வெளிவராத சுவாரஸ்ய தகவல்!

மாஸ்டர் படம் பற்றி வெளிவராத சுவாரஸ்ய தகவல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version