Filmy Focus – Latest Tamil Movie News | Latest Kolloywood Updates
Menu
  • முகப்பு
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • తెలుగు
  • English
  • முகப்பு
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • తెలుగు
  • English
  • Tamil
  • Kannada
  • Malayalam
  • Follow us :
  • Youtube
  • Facebook
  • Twitter
  • Google+
  • Instagram
You are at:Home»Featured Stories»“என்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய ஷாந்தனு!

“என்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய ஷாந்தனு!

May 13, 2022 Featured Stories, Movie News

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு. பாப்புலர் இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான ஷாந்தனு குழந்தை நட்சத்திரமாக ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார் ஷாந்தனு.

‘சக்கரகட்டி, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவக் கதைகள், மாஸ்டர், கசட தபற, முருங்கைகாய் சிப்ஸ்’ என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் ஷாந்தனு. 2015-யில் VJ கீர்த்தியை திருமணம் செய்து கொண்டார் ஷாந்தனு.

இப்போது, ஷாந்தனு நடிப்பில் ‘இராவண கோட்டம்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரம் சுகுமாரன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இந்நிலையில், ஷாந்தனுவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதை ஷாந்தனுவே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

My INSTAGRAM ACCOUNT with a VERIFIED BADGE has been HACKED !! Please DO NOT RESPOND TO ANYTHING FROM THAT PROFILE until FURTHER NOTICE !
Thank you

— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) May 12, 2022

Tweet
Share. Twitter Facebook Google+ Pinterest Email

Related Posts

  • ஆத்மனின் ஆட்டம் ஆரம்பம் !

  • ஜெய் பீம் படத்தின் 200-வது நாள் !

  • தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய பூனம் பாஜ்வா.. வைரலாகும் புகைப்படங்கள்!

  • அடேங்கப்பா… 36 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!

  • நடிகர் அருள்நிதியின் “டி ப்ளாக் ” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Comments

comments

Movie News

ஆத்மனின் ஆட்டம் ஆரம்பம் !

  • ஜெய் பீம் படத்தின் 200-வது நாள் !
  • தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய பூனம் பாஜ்வா.. வைரலாகும் புகைப்படங்கள்!
  • அடேங்கப்பா… 36 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?
  • விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!
  • நடிகர் அருள்நிதியின் “டி ப்ளாக் ” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !
  • ராய் லட்சுமியுடன் குத்தாட்டம் போட்ட லெஜெண்ட் சரவணன்!
  • கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்… வைரலாகும் ஸ்டில்ஸ்!
  • அடேங்கப்பா… 8 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?
  • வெளியானது அஸ்வின் குமாரின் முதல் பார்வை !
Videos

வெளியானது செம மாஸான தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ட்ரெய்லர்… ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்!

  • பவர்ஃபுல்லான வில்லி ரோலில் சமந்தா… வெளியானது ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 ட்ரெய்லர்!
  • ‘ஜோசப் விஜய்’யாக ‘பிக் பாஸ் 4’ ஆரி… வெளியானது ‘அலேகா’ பட ட்ரெய்லர்!
  • நவம்பரில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!
  • OTT-யில் கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!
  • பிரபாஸின் பர்த்டே ட்ரீட்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்!
  • கீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!
  • “சக்ரா” படத்தின் ட்ரைலர் வெளியீடு!
  • பதறிப்போன கணவர்.. சன்னிலியோன் செஞ்சத பாருங்க..!
  • அஜித் கார் ஓட்டுவது தெரியும்… டயர் ஓட்டுவதை பார்த்திருக்கீங்களா…
  • Find us on

    • 356222likes
    • 8105followers
    • 1370000subscribers
    • 0followers
    • ஆத்மனின் ஆட்டம் ஆரம்பம் !
    • ஜெய் பீம் படத்தின் 200-வது நாள் !
    • தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய பூனம் பாஜ்வா.. வைரலாகும் புகைப்படங்கள்!
    • அடேங்கப்பா… 36 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?
    • விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!
    • நடிகர் அருள்நிதியின் “டி ப்ளாக் ” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !
  • Latest Posts

    • ஆத்மனின் ஆட்டம் ஆரம்பம் !
    • ஜெய் பீம் படத்தின் 200-வது நாள் !
    • தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய பூனம் பாஜ்வா.. வைரலாகும் புகைப்படங்கள்!
    • அடேங்கப்பா… 36 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?
    • விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!
    • நடிகர் அருள்நிதியின் “டி ப்ளாக் ” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !
    • ராய் லட்சுமியுடன் குத்தாட்டம் போட்ட லெஜெண்ட் சரவணன்!
    • கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்… வைரலாகும் ஸ்டில்ஸ்!
    • அடேங்கப்பா… 8 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?
    • வெளியானது அஸ்வின் குமாரின் முதல் பார்வை !
    • அரபிக் குத்து பாடல் செய்த சாதனை !
    • முகத்தில் இரத்தக் காயத்துடன் இருக்கும் விஜய் பட ஹீரோயின்… வைரலான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!
    • உதயநிதி ஸ்டாலின் – அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
    • தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் ?
    • நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஸ்ரேயா… வைரலாகும் ஸ்டில்ஸ்!
    • சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிக்கும் ‘SK 21’… இதற்காக ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிய கமல்!
    • அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?
    • ஆண் குழந்தைக்கு அம்மாவானார் நிக்கி கல்ராணியின் அக்காவும், பிரபல நடிகையுமான சஞ்சனா… குவியும் வாழ்த்துக்கள்!
    • அடேங்கப்பா… ஒரே வாரத்தில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?
    • ‘கே.ஜி.எஃப்’ இயக்குநருடன் கைகோர்க்கும் ‘RRR’ ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர்… வைரலாகும் போஸ்டர்!

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us