மாவீரன் படத்தின் முதல் பாடல் வெளியானது !

  • February 17, 2023 / 08:28 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிரின்ஸ் . இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தின் தலைப்பு மாவீரன் என்று அறிவித்து இருந்தனர்

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறார் . அதில் சட்டமன்ற உறுப்பினராக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது . மாவீரன் படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்ற எண்ணமும் ரசிகர்களிடம் எழுந்து உள்ளது .

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் சீனா சீனா என்கிற பாடல் வெளியாகி உள்ளது . பரத் சங்கர் இசையில் அனிருத் குரலில் வெளியாகி உள்ள இந்த பாடலை கபிலன் மற்றும் பரத் ஷங்கர் எழுதி உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus