உடல் எடையை குறைத்த மீரா ஜாஸ்மின்

  • June 10, 2022 / 10:48 AM IST

2002-ஆம் ஆண்டு வெளியான படம் ரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின் . இந்த படத்தை இயக்கியவர் லிங்குசாமி . இதற்கு முன்னதாக 2001-ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளியான சூத்ரதாரன் எனும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் மீரா ஜாஸ்மின் .

சில வருடங்களாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த மீரா ஜாஸ்மின், தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள மகள் என்கிற படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இந்த படத்தில் டீனேஜ் பெண்ணிற்கு தாயாக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

திருமணத்துக்கு பின் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட மீரா ஜாஸ்மீன் தற்போது உடல் எடையை குறைந்துள்ளதார். உடல் எடை குறைத்துவுடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.