நடிகை மீரா மிதுன் படுக்கையறையில் ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், இவரின் கவர்ச்சி அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
தான் ஒரு சூப்பர் மாடல் என்றும், டாப் ஹீரோயின் என்றும் தன்னைத் தானே பெருமைப்படுத்தி பேசி வரும் அவர், மற்றவர்களும் தன்னைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டுமென தொடர்ந்து மோசமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
Dance when you’re broken open 😈
A post shared by Meera Mitun (@meeramitun) on
இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் படுக்கையறையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது.