• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘ இது ஜெயில் புல்… அது ஜாய் புல்…’ சமையல் அறையில் மெகா ஸ்டார்!

‘ இது ஜெயில் புல்… அது ஜாய் புல்…’ சமையல் அறையில் மெகா ஸ்டார்!

  • May 20, 2020 / 04:37 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ இது ஜெயில் புல்…  அது ஜாய் புல்…’  சமையல் அறையில் மெகா ஸ்டார்!

நடிகர் சிரஞ்சீவி தனது வீட்டின் சமையலறையில் இருந்து சமைக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது கொரட்லா சிவா இயக்கும் ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வருகிறார். இது இப்படத்தை அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார். இப்படம் அவருக்கு 152ஆவது படமாகும். இப்படத்தின்

படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் சிரஞ்சீவி தினந்தோறும் ரசிகர்களுடன் உரையாடியும், தனது பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார்.

https://www.instagram.com/p/CAUWQ2TDyrd/

அண்மையில், ஒடிசாவில் வேலை பார்க்கும் பெண் காவலர் சுபஸ்ரீ அன்னையர் தினத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு உணவை ஊட்டிவிடும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது. இதனைப் பார்த்த சிரஞ்சீவி அவரை காணொலி

கான்ஃபெரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு, தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்திருந்தார். அதேபோல் சிரஞ்சீவி 80 ஸ் ரீ யூனியன் பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோவை, தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் நடிகைகள்

சுஹாசினி, ஜெயசுதா, குஷ்பூ, ஜெயப்பிரதா, ராதா ஆகியோருடன் சிரஞ்சீவி நடனமாடுகிறார். இதை பிரபு, சுரேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் பார்த்து ரசிக்கின்றனர். இந்நிலையில், 1990இல் அமெரிக்காவில் தனது விடுமுறையை

கொண்டாடிய புகைப்படத்தை, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்காவில் உள்ள வீட்டின் சமையல் அறையில் சிரஞ்சீவி சமைக்க அவருக்கு பின்னால் அவரது மனைவி நிற்கிறார். இந்தப் புகைப்படத்தை தற்போது அவரது இல்லத்தில் உள்ள சமையல் அறையில் சிரஞ்சீவி சமைக்க, அவர் பின்னால் அவரது மனைவி நிற்பது போன்ற கோணத்தில் எடுத்து ஒப்பிட்டுள்ளார்.

இந்த இரு படங்களையும் இணைத்த சிரஞ்சீவி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு வார்த்தை ஜாலங்களால் “JoyFul Holiday in America 1990 & ‘Jail’ ful Holiday in Corona 2020” என நகைச்சுவையாக வைத்துள்ளார். தற்போது இந்தப் புகைப்படம்
நெட்டிசன்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #chiranjeevi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி நஷ்டமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி நஷ்டமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ முதல் நாள் வசூல்?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ முதல் நாள் வசூல்?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக் : சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக் : சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

விக்ரம் படத்தை பார்த்து வியந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

விக்ரம் படத்தை பார்த்து வியந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version