ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து வெப் சீரிஸ் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒவ்வொரு எபிசோடிலும் குறும்படம் போல் சொல்லப்படும் வெப் சீரிஸ்களும் உண்டு. அது ஆந்தாலஜி வெப் சீரிஸ் என்று சொல்வார்கள்.
இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸ்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம். இப்போது தமிழில் உருவாகியுள்ள புதிய ஆந்தாலஜி வெப் சீரிஸான ‘மாடர்ன் லவ் சென்னை’ இன்று (மே 18-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-ல் ரிலீஸாகியுள்ளது.
இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள ‘லாலாகுண்டா பொம்மைகள்’ -ல் ஸ்ரீ கௌரி ப்ரியா, வசுந்தரா, வாசுதேவன் முரளி நடித்துள்ளனர். இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள ‘இமைகள்’-ல் அசோக் செல்வன், டி.ஜே.பானு நடித்துள்ளனர். இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி’-ல் ரித்து வர்மா நடித்துள்ளார்.
இயக்குநர் அக்ஷய் சுந்தர் இயக்கியுள்ள ‘மார்கழி’-ல் சஞ்சுலா சாரதி நடித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா இயக்கியுள்ள ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’-ல் கிஷோர், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி நடித்துள்ளனர். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ‘நினைவோ ஒரு பறவை’-ல் வாமிகா கபி, பி.பி நடித்துள்ளனர். தற்போது, இவ்வெப் சீரிஸை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், வெப் சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#ModernLoveChennai
Each story gives different feel and emotions ❤
Especially paravai kootil vaalum maangal and imaigal— gowthamkarthikeyan (@gowtham26love) May 18, 2023
Watched Modern Love Chennai… Not so impressive… Only the first episode of Raja Murugan and Bharathi Raja's are fine… Thyagaraja Kumaraja's is bit streched one in the lines Eternal Sunshine of the Spotless Mind.#ModernLoveChennai
— Vidheer (@imvidheer) May 18, 2023
Watched #ModernLoveChennai.
Here is my one-word (Followed by detailed) review of the shorts from the anthology.
Episode 1 – Heartbreak
Episode 2 – Teary
Episode 3 – Teeny
Episode 4 – Coming of age
Episode 5 – Unrelatably Realistic
Episode 6 – Deep pic.twitter.com/MwjFnfAQ8f— #Anish (@moviebeing) May 18, 2023
Episode 1 – #LalagundaBommaigal
This short gives a good start to the show. It was so warm to see @ivasuuu delivering one of the iconic dialogues of the show which translates to one cannot live with men, Neither can one live without them. The last ten minutes is packed with twists— #Anish (@moviebeing) May 18, 2023
Episode 2 – #Imaigal @AshokSelvan as the quintessential lover boy later transforming into an insensible parent and husband proves yet again why he is the perfect choice for this role. @TJBhanuOfficial manages to portray vulnerability and helplessness with comfort and efficiency.
— #Anish (@moviebeing) May 18, 2023
Episode 3 – #KadhalEnbadhuKannulaHeartIrukkuraEmoji@riturv's coming-of-age short where three of her previous love/flings fail and eventually settle for an arranged marriage is more of a teen drama, Thanks to its cinematography and the music used to attest to my statement.
— #Anish (@moviebeing) May 18, 2023
Episode 4 – #Margazhi
An absolutely sweet coming-of-age short that tells love can be a medium to escape one's suffering for a shorter period of time and the painful joy of goodbyes. The abstract story's lead has a breakthrough performance and so does the immigrant character.— #Anish (@moviebeing) May 18, 2023
Episode 5 – #ParavaiKootilVaazhumMaangal
I would have never imagined that an 80 y/o Indian man would be able to pull a gripping and engaging story like this. I particularly like drama that takes place in enclosed spaces in movies. Ramya Nambeesan is a revelation— #Anish (@moviebeing) May 18, 2023
Episode 6 – #Ninaivooruparavai @itisthatis return to cinema after his 2019 cryptic #SuperDeluxe. This is deep and Abstract and demands one to watch it again to understand the entire flavor of it. Waiting for the entire world to watch it and go nuts and start a discussion over it
— #Anish (@moviebeing) May 18, 2023
epi 2 #Imaigal
நல்லாருக்கு ❤️
Tj Bhaanu ❤️ pic.twitter.com/6BteaO35mx— ஜென் ராவணன் (@nomind_zen) May 18, 2023
epi 4 #margazhi
ஒரு மாரி இந்த பொண்ணோட முகம் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு
கொரியன் சீரிஸ் வெறியர்களுக்கான் Flavour ❤️
இதுல தென்றல் புதிது ன்னு ஒரு பாட்டு இசைகடவுள் சம்பவம் பண்ணிருக்காருநம்ப எல்லாருக்கும் teenageல இப்டி ஒரு பாட்டு இருந்துருக்கும் அதுனாலயே இந்த பாட்டு pic.twitter.com/xDS191EESa
— ஜென் ராவணன் (@nomind_zen) May 18, 2023
Visual Treat. The way he handled the color for every frame. சும்மா விளையாண்டு அதகளம் பண்ணியிருக்கார் மனுஷன். வசனம் லாம் ப்பா… அப்படியே பச்சை குத்துன மாதிரி cinema இருக்கும் வரை நின்னு பேசும். இதை பாத்து பண்ணுனா இப்படி love பண்ணணும் ன்னு எல்லாருக்கும் தோணும்.
— ➰ (@vijayakumar182) May 18, 2023
The one story I didn’t like is Ninaivo oru Paravai from #ModernLoveChennai tbh
— katt (@kattberrie) May 18, 2023
ORGASMIC WORTHY VISUALS ♥️#NinaivoOruParavai – #ModernLoveChennai pic.twitter.com/J4F2l294id
— DK (@itsDKarthick) May 18, 2023
LalGunda Bommaigal – best of all
Imaigal – second best
Kaadhal Enbathu – dumb shit
Margazhi -boring
Paravai Kootil – average
Ninaivo Oru Paravai – another piece of shit❌
Verdict : watch first two episode and skip the rest.#ModernLoveChennai pic.twitter.com/0jxD8lsvzw— shalini (@shalini75523734) May 18, 2023