• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்திலிருந்து வெளியான ” புரோமோ வீடியோ!

“நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்திலிருந்து வெளியான ” புரோமோ வீடியோ!

  • December 8, 2022 / 02:10 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்திலிருந்து வெளியான ” புரோமோ வீடியோ!

தமிழில் மிகப் பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படம் டிசம்பர் மாதம் 9 -ஆம் தேதி வெளியாக உள்ளது .

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்கும் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நாய் சேகர் படத்திலிருந்து முதல் மூன்று பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது தற்போது நாய் சேகர் படத்தின் புதிய புரோமோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் விஜய் தொலைக்காட்சி புகழ் ராமர் வடிவேலுடன் நடித்து உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #most expected naai sekar returns promo released!
  • #naai sekar returns
  • #Vadivelu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ஐ பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ஐ பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version