• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘நவரச நாயகன்’ கார்த்திக்கு பதிலாக நடித்த முரளி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘நவரச நாயகன்’ கார்த்திக்கு பதிலாக நடித்த முரளி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • March 24, 2022 / 08:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘நவரச நாயகன்’ கார்த்திக்கு பதிலாக நடித்த முரளி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ‘நவரச நாயகன்’ கார்த்திக். அதன் பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த கார்த்திக், மீண்டும் ரீ-என்ட்ரியாகி அருண் விஜய்யின் ‘மாஞ்சா வேலு’, விக்ரமின் ‘ராவணன்’, தனுஷின் ‘அனேகன்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, மகன் கெளதம் கார்த்திக்கின் ‘Mr.சந்திரமௌலி’ ஆகிய படங்களில் நடித்தார்.

இப்போது, 60 வயதான கார்த்திக் மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் புதிய படம் ‘தீ இவன்’. இந்த படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் டி.எம்.ஜெயமுருகன். இதில் மிக முக்கிய ரோல்களில் சுகன்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜான் விஜய், அபிதா மற்றும் பலர் நடித்து கொண்டிருக்கிறார்கள். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இது தவிர பிரஷாந்தின் ‘அந்தகன்’ படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார் கார்த்திக். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 1991-யில் ரிலீஸான தமிழ் படம் ‘இதயம்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் கதிர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக முரளி நடித்திருந்தார். ஆனால், ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென கதிரின் முதல் சாய்ஸாக இருந்தது ‘நவரச நாயகன்’ கார்த்திக் தானாம். பின், கார்த்திக் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karthik
  • #murali
  • #murali acted in super hit film instead of navarsa nayagan karthik
  • #navarsa nayagan karthik

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தந்தை முரளியுடன் இருக்கும் அரிய புகைப்படம் !

தந்தை முரளியுடன் இருக்கும் அரிய புகைப்படம் !

முரளிக்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

முரளிக்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘நவரச நாயகன்’ கார்த்திக்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘நவரச நாயகன்’ கார்த்திக்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

விஜய் படத்தை  நிராகரித்த கார்த்திக் ! என்ன காரணம் தெரியுமா ?

விஜய் படத்தை நிராகரித்த கார்த்திக் ! என்ன காரணம் தெரியுமா ?

முரளிக்கு பதிலாக நடித்த தனுஷ்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

முரளிக்கு பதிலாக நடித்த தனுஷ்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

முரளிக்கு பதிலாக நடித்த ‘தளபதி’ விஜய்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

முரளிக்கு பதிலாக நடித்த ‘தளபதி’ விஜய்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version