• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தர்பார் படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம்?

தர்பார் படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம்?

  • July 28, 2022 / 11:52 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தர்பார் படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம்?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராய் வலம் வந்தவர் இயக்குனர் முருகதாஸ். ரமணா, தீனா என தனது முதல் இரண்டு படத்திலயே கோலிவுட் ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார். கஜினி படத்தை இயக்க முருகதாஸ் பல நடிகர்களிடம் கதை சொன்னார். ஆனால் முக்கிய நடிகர்கள் அந்த கதையை நிராகரிக்க வளர்ந்து வரும் நடிகரான சூர்யா அந்த படத்தில் நடித்து முருகதாஸை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார்.

கஜினியின் வெற்றி அவரை பாலிவுட் வரை இழுத்து சென்றது. பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி படம் எடுத்தார். அந்த படமும் பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து சர்கார் படம் எடுத்தார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.

அதனை தொடர்ந்து இவரந டிகர் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கினார். நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருந்தார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை . இயக்குனர் முருகதாஸ் இந்த படத்துக்கு 33 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Darbar Movie
  • #Murugadoss
  • #murugadoss Salary
  • #murugadoss Salary For Darbar movie!

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

முருகதாஸ் –  சிம்பு புதிய கூட்டணி !

முருகதாஸ் – சிம்பு புதிய கூட்டணி !

மீண்டும் இணையும் சூர்யா – முருகதாஸ் !

மீண்டும் இணையும் சூர்யா – முருகதாஸ் !

முருகதாஸ் கூட்டணியில் கமல் மற்றும் சிம்பு !

முருகதாஸ் கூட்டணியில் கமல் மற்றும் சிம்பு !

தர்பார் படத்தில் ரஜினியின் சம்பளம் ?

தர்பார் படத்தில் ரஜினியின் சம்பளம் ?

‘பிக் பாஸ் 4’ : “அதிக பிரசங்கி மாதிரி தெரிஞ்சிருப்பேன்”… கதறி அழுத பாலாஜி முருகதாஸ்!

‘பிக் பாஸ் 4’ : “அதிக பிரசங்கி மாதிரி தெரிஞ்சிருப்பேன்”… கதறி அழுத பாலாஜி முருகதாஸ்!

‘விஜய் 65’யிலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்… அடுத்ததாக இயக்கப்போகும் மெகா பட்ஜெட் படம்!

‘விஜய் 65’யிலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்… அடுத்ததாக இயக்கப்போகும் மெகா பட்ஜெட் படம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version