இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயோ பிக் தான் ‘800’. இப்படம் நேற்று (அக்டோபர் 6-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தில் முத்தையா முரளிதரன் ரோலில் பாலிவுட் நடிகர் மதுர் மிட்டல் நடித்துள்ளார் இப்படத்தை இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோலில் மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.
இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#800Movie tharamana story,#Muralidharan struggles lam pakumbodhu pavama irundhuchu.
But again #SushantSinghRajput #Dhoni ah portray Panna perfection endha biopic layum yarukum varadhu yes, average performance vjs nalla panirupan nenaikuran.— ASuitableBoy (@VickyChicko) October 6, 2023
‘
#800movie has everything! Madhur Mittal performance as Muralitharan shines very well! It’s a must watch if you are a cricket fan! And this should be promoted in the #icccricketworldcup2023
3.75/5@SrideviMovieOff @Murali_800
— Sashankk Manakonduru (@DigitalBeets) October 6, 2023
One of the best sport biopic. #800movie #MuttiahMuralitharan pic.twitter.com/1ZCERHlMKf
— Satish Goyal (@Satish_Goyal73) October 6, 2023
#800Movie – If you are a sports drama lover then this will be a good watch. Better care in later half could have made it more watchable. #MadhurrMittal did a fabulous job. Still a worthy film to watch. pic.twitter.com/pgM2czQwZd
— R a J i V (@RajivAluri) October 6, 2023