• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » “நாய் சேகர் ரிட்டன்ஸ்” ஓ.டிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானது !

“நாய் சேகர் ரிட்டன்ஸ்” ஓ.டிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானது !

  • January 5, 2023 / 09:06 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“நாய் சேகர் ரிட்டன்ஸ்” ஓ.டிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானது !

தமிழில் மிகப் பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வெளியான படம் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்” .

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி இருந்தனர் .

தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடித்த , “நாய் சேகர் ரிட்டன்ஸ்” டிசம்பர் மாதம் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் ஜனவரி 6 -ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் ஓ.டி.டி -யில் வெளியாகி உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vadivelu
  • #naai sekar returns
  • #Naai sekar returns OTT date locked !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பிரபல நடிகர் வடிவேலு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

பிரபல நடிகர் வடிவேலு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

அடேங்கப்பா…  8 நாட்களில் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 8 நாட்களில் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா…  ஒரே வாரத்தில் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா…  6 நாட்களில் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா…  5 நாட்களில் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா…  4 நாட்களில் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version