அடேங்கப்பா… நாகசைத்தன்யாவின் ‘கஸ்டடி’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
May 14, 2023 / 12:35 AM IST
|Follow Us
தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நாகசைத்தன்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘கஸ்டடி’ நேற்று (மே 12-ஆம் தேதி) தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நாகசைத்தன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு ‘இசைஞானி’ இளையராஜாவும், அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். தற்போது, உலக அளவில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.5.10 கோடி என தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.