நடிகை நந்திதாவுக்கு கொரோனா அறிகுறி… ஷாக் மோடில் ரசிகர்கள்!
April 27, 2021 / 11:41 AM IST
|Follow Us
‘அட்டகத்தி’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பிறகு ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்பு கருவாடு, உள்குத்து’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
இப்போது நந்திதா ஸ்வேதா நடித்துள்ள புதிய படமான ‘IPC 376’ மிக விரைவில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ” எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால். நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
இதனால் அவரது ரசிகர்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். பல ரசிகர்கள் “உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், “நீங்கள் நலம் பெற பிரார்த்தனை செய்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
Having symptoms of covid. Quarantined myself.
Kindly be safe and take care of yourself guys