Hi Nanna : நானி – மிருணாள் தாகூர் ஜோடியாக நடித்துள்ள ‘ஹாய் நான்னா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • December 7, 2023 / 11:06 AM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹாய் நான்னா’. இப்படம் இன்று (டிசம்பர் 7-ஆம் தேதி) தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் சௌர்யுவ் இயக்கியுள்ளார். இதில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் பேபி கியாரா நடித்துள்ளார்.

இதற்கு ஹேஷம் அப்துல் வாஹப் இசையமைத்துள்ளார், சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus