• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Hi Nanna : உலக அளவில் நானியின் ‘ஹாய் நான்னா’ செய்த வசூல் சாதனை!

Hi Nanna : உலக அளவில் நானியின் ‘ஹாய் நான்னா’ செய்த வசூல் சாதனை!

  • December 20, 2023 / 08:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Hi Nanna : உலக அளவில் நானியின் ‘ஹாய் நான்னா’ செய்த வசூல் சாதனை!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹாய் நான்னா’. இப்படம் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் சௌர்யுவ் இயக்கியுள்ளார். இதில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் பேபி கியாரா நடித்துள்ளார்.

இதற்கு ஹேஷம் அப்துல் வாஹப் இசையமைத்துள்ளார், சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 13 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Hi Nanna

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Hi Nanna : அடேங்கப்பா… நானியின் ‘ஹாய் நான்னா’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Hi Nanna : நானியின் ‘ஹாய் நான்னா’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Hi Nanna : 20 நாட்களில் நானியின் ‘ஹாய் நான்னா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Hi Nanna : 2 வாரத்தில் நானியின் ‘ஹாய் நான்னா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Hi Nanna : 9 நாட்களில் நானியின் ‘ஹாய் நான்னா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Hi Nanna : நானியின் ‘ஹாய் நான்னா’ உலக அளவில் செய்த வசூல் சாதனை!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

19 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version