• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பரத்தை உண்மையாகவே அடித்த நாசர் !

பரத்தை உண்மையாகவே அடித்த நாசர் !

  • December 8, 2022 / 12:02 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பரத்தை உண்மையாகவே  அடித்த  நாசர்  !

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பரத் . அதன் பிறகு விஷாலுடன் இணைந்து செல்லமே படத்தில் நடித்து இருந்தார் . இதர பின்னர் பால்ஜி சக்திவேல் இயக்கத்தில் காதல் என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்து இருந்தார் . நடிகை ஐஸ்வர்யா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் . இந்த படம் 2004 -ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது .

காதல் படத்தை தொடர்ந்து எம் மகன் ,பட்டியல் , கூடல் நகர் , என்று அடுத்து அடுத்து படங்களில் நடித்து முன்னணி நடிகர் ஆனார் . இவரது திரை பயணத்தில் எம் மகன் படம் மிக முக்கியமான படம் . தற்போது இந்த படத்தில் நடந்த சவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது .

இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பரத்திற்கு , பிடிக்காத சாப்பட்டை சாப்பிட சொல்லி வற்புறுத்துவார். ஆனால் சாப்பிட மறுத்துவிடுவார் பரத் . இதனால் அப்பாவுக்கு கோபம் வந்து விடும். மகனை அடி பின்னி எடுத்து விட்டுவார். அந்த சீனில் உண்மையாகவே நாசர் என்னை அடித்து விட்டார்.

காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதால் நாசர் கதையுடன் அப்படியே ஒன்றி விட்டார். என்னுடன் சேர்த்து வடிவேல்,சரண்யா மேடத்துக்கும் அடி விழுந்தது” என்று எம் மகன் படத்தின் சம்பவம் குறித்து பரத் பேசி இருக்கிறார் பரத் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor Nasser
  • #barath
  • #Nasser really hit barath !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கவுரவம்

நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கவுரவம்

trending news

latest news

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

2 months ago
A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

2 months ago
Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

2 months ago
LuckyOnes Review: Reasons This Site Deserves Your Attention

LuckyOnes Review: Reasons This Site Deserves Your Attention

3 months ago
Unpacking LuckyHills Casino Bonus Offers for Smart Players

Unpacking LuckyHills Casino Bonus Offers for Smart Players

3 months ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version