• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அனுஷ்காவிற்கு பதில் நடித்த நயன்தாரா ! அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா ?

அனுஷ்காவிற்கு பதில் நடித்த நயன்தாரா ! அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா ?

  • February 27, 2023 / 11:21 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அனுஷ்காவிற்கு பதில் நடித்த நயன்தாரா ! அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா ?

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா . இவர் 20 ஆண்டை சினிமா துறையில் நிறைவு செய்துள்ளார். சொந்த வாழ்க்கையில் சில காலம் இவர் பிரச்சனைகளை சந்தித்து இருந்தாலும் பின்பு அதில் இருந்து மீண்டு வந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் .

சமீபத்தில் இவர் நடிப்பில் கனெக்ட் என்ற ஹாரர் படம் வெளியானது. இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.கல்யாணத்திற்கு பிறகு இவர் தனது 75-வது படத்தில் நடிக்க உள்ளார். மேலும் பாலிவுட் படமான ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான படம் மூக்குத்தி அம்மன் . இந்த படத்தில் ஆர்.ஜே .பாலாஜி இயக்கி இருந்தார் . இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தில் அனுஷ்காவை தான் நடிக்க வைக்க ஆர்.ஜே . பாலாஜி முதலில் முயன்று உள்ளார் ஆனால் அனுஷ்காவின் கால் ஷீட் கிடைக்காததால் பிறகு நயன்தாராவை நடிக்க வைத்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anushka
  • #Nayanthara

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version