நயன்தாராவின் ஹாரர் படமான ‘கனெக்ட்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
December 22, 2022 / 01:25 PM IST
|Follow Us
தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, இயக்குநர் துரை செந்தில்குமார் படம், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘கனெக்ட்’ திரைப்படம் இன்று (டிசம்பர் 22-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.
ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை நயன்தாராவின் கணவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#connect suthama connect ah aagala, lot of copy cat scenes from Hollywood movies . Not sure how it got great reviews from preview show , especially from @itisprashanth . Avar etho seat sonnar oru vela anga pona nalla irukuma? An average horror movie overhyped in press show ♂️
#Connect Lot's of Jumps cat Lot's of LOL Moment in Negative Sense Totally this Connect is Successfully Disconnected with the Audience and Praise The Lady Super Star #Nayanthara for one more #NaaneVaruvean#ConnectReview
After watching his previous two films I'm expecting some kind of a dark finish towards the end but the climax is too generic . btw i agree that the sound effects are top notch like most of the ppl said after the premiers.
#Connect 3/5 A Decent Horror Movie. Horror Elements Works Very Well In 4, 5 Scenes. Simple Storyline, Screenplay Could Have Been Better. Technically Very Good. Sound Designs Do Watch in Theatres Which Has Good Sound System.