• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » காதலில் நம்பிக்கை இழக்காத நயன்தாரா !

காதலில் நம்பிக்கை இழக்காத நயன்தாரா !

  • February 15, 2023 / 09:05 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காதலில் நம்பிக்கை இழக்காத நயன்தாரா !

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா . இவர் 20 ஆண்டை சினிமா துறையில் நிறைவு செய்துள்ளார். சொந்த வாழ்க்கையில் சில காலம் இவர் பிரச்சனைகளை சந்தித்து இருந்தாலும் பின்பு அதில் இருந்து மீண்டு வந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் .

2005-ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கிய ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நயன்தாரா. இதையடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார் .

நயன்தாரா வளர்ந்து வரும் நடிகையாக இருந்தபோது நடிகர் சிம்புவுடன் காதல் ஏற்பட்டது . நடிகர் சிம்புவும், நயன்தாராவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொண்டு தங்களது காதலையும் உறுதிப்படுத்தினர். பின்னர் ஓரிரு ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த காதல் தோல்வியில் முடிந்தது.

சிம்பு உடனான காதல் தோல்விக்கு பின்னர் இயக்குனர் பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. பிரபுதேவாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில், அவர் நயன்தாராவை காதலித்தது மிகவும் பேசுபொருள் ஆனது. இந்த விஷயம் அறிந்த பிரபுதேவாவின் மனைவி, நயன்தாராவை பார்த்தால் செருப்பால் அடிப்பேன் என பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இருவரும் பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொண்டதோடு, இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஆனால் இந்த காதலும் நயன்தாராவுக்கு கைகூடாமல் போனது. திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரபுதேவாவை பிரிந்ததோடு, அவர் நியாபகார்த்தமாக கையில் பச்சைகுத்திய அவரது பெயரை அழித்து பாசிடிவிட்டி என மாற்றிக்கொண்டார்.

இரண்டுமுறை காதலில் தோல்வி அடைந்த பின்னர் நயன்தாராவுக்கு காதல் மீதான நம்பிக்கையும், உண்மை காதலுக்கான தேடலும் போகவில்லை. ஏற்கனவே இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்துவிட்டு மூன்றாவதாகவும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் . விக்னேஷ் சிவன் நயன்தாராவின் வாழ்க்கைக்கு வந்த பின் அவர் மேலும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தார் பல ஹிட் படங்களை கொடுத்து லேடி சூப்பர்ஸ்டார் ஆனார் .7 ஆண்டுகள் காதலித்த இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம திருமணம் செய்து கொண்டனர் . தற்போது இவர்களுக்கு இரட்டை குழைந்தைகள் இருக்கிறது . இவர்களோடு ஆனந்தமாய் இன்று காதலர் தினத்தை கொண்டாடுகிறார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Prabhudeva
  • #Actor Simbu
  • #Director Vignesh Shivan
  • #Nayanthara
  • #nayanthara's love story !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version