OTTயில் வெளியாகவுள்ள நயன்தாராவின் திரைப்படம்!

  • October 6, 2020 / 10:15 PM IST

வேல்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல் வெளிவந்தது.

ஆர் ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கி நயன்தாராவுடன் நடித்திருக்கிறார். இந்தபடத்தில் இவர்களுடன் ஊர்வசி மற்றும் இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்

தற்போது இந்தப்படத்தின் உரிமையை ஹாட்ஸ்டார் பெற்றுள்ளதாகவும் வருகிற தீபாவளியன்று இந்த திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியிட்டுள்ளார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus